பேச்சு:ஏ. ஆர். ரகுமான்

ஏ. ஆர். ரகுமான் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஏ. ஆர். ரகுமான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அ. ற. ரகுமான் ?

நற்கீரன், இவரது பெயர் Allah Rakkha Rahman தமிழில் எப்படி எழுதுவது என்று சரியாகத் தெரியவில்லை. அல்லா ரக்கா, அல்லா ராக்கா?? சரியானதை அறிந்த பின்னர் மாற்றலாம்.--Kanags \பேச்சு 01:00, 14 ஜனவரி 2009 (UTC)

ஊடகங்களில் ரக்கா என்று அழைத்தே கேள்வி. (குமரி முனை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து) தமிழ்நாட்டில் றக்கா என்று எழுதும் வழக்கம் இல்லை. அ. ர. ரகுமான் என்பது சரியாக இருக்கும்--ரவி 01:38, 14 ஜனவரி 2009 (UTC)

  ஏ. ஆர். ரகுமான் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏ._ஆர்._ரகுமான்&oldid=4022545" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஏ. ஆர். ரகுமான்" page.