பேச்சு:ஐகன்சு–பிரனெல் கோட்பாடு


தலைப்பை ஐகன்சு–பிரனெல் தத்துவம் என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 13:32, 16 ஜூலை 2010 (UTC)

மாற்றலாம். ஹை என்பதற்கு ஐ என்பதே பொருத்தமாக இருக்கும். எடுத்துக்காட்டு ஐதராபாத், ஐதர் அலி.--சிவக்குமார் \பேச்சு 15:19, 16 ஜூலை 2010 (UTC)
என் முதல் பரிந்துரையும் இதுவே. இது எளிமையானது மட்டுமல்ல, மிகவும் உரம் தருவது. ஐகன்சு-பிரனெல் தத்துவம் (அல்லது கருத்தியம்) என்பது எனக்கும் முழுஒப்புதலே. கட்டுரையாளரின் கருத்தையும் அறிந்தபின் இப்படியே மாற்றலாம் என்பது என் கருத்து.--செல்வா 15:31, 16 ஜூலை 2010 (UTC)


ஐகன்சு-பிரனெல் தத்துவம் என்பது எனக்கும் ஒப்புதலே...!! பரிந்துரைகளுக்கு நன்றி கனக்ஸ், சிவகுமார், செல்வா..!!

அன்புடன் --சாந்த குமார் 10:22, 19 ஜூலை 2010 (UTC)

Start a discussion about ஐகன்சு–பிரனெல் கோட்பாடு

Start a discussion
Return to "ஐகன்சு–பிரனெல் கோட்பாடு" page.