பேச்சு:ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்

பொதுவாக Supreme court உச்ச நீதிமன்றம் என்றும் High Court உயர்நீதி மன்றம் என்றும் பயன்படுத்தி வருகின்றோம். எனவே இந்தப் பக்கத்தை ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் என மாற்றிடப் பரிந்துரைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 08:25, 13 மார்ச் 2016 (UTC)

Return to "ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்" page.