பேச்சு:ஐதர் அலி

ஐதர் அலி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இவ்வரசன், ஆங்கிலேயரைப் பலமுறை தடுமாற செய்த மாபெரும் போர்வீரன். ஒருசிலவரிகளில் கட்டுரை அமைந்திருப்பது வருத்தத்தைத் தருகிறது. சமய நல்லிணக்கத்தையும், சமகால மன்னர்களையும் பேணுவதில் அக்பருக்கு அடுத்து இவனையே எனக்குப் பிடிக்கும். ஆசுத்திரேலியாவில் இருந்து யூகலிப்டசு மரங்களை வருவித்து இந்தியாவில் பயிரிட்டதாக எனது பேராசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆங்கிலேயர் இல்லையெனில், இவனது ஆளுமையில் இந்தியா குறிப்பாக தென்னிந்தியா மிகவும் வளம் கண்டிருக்கும் என்பது வரலாற்று அறிஞர் கருத்து. இக்கட்டுரையை விரிவு படுத்தவேண்டும்.12:04, 12 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐதர்_அலி&oldid=4061768" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐதர் அலி" page.