பேச்சு:ஒரியன் (உடுத்தொகுதி)
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by L.Shriheeran
- விண்மீன் குழாமா இல்லை உடுத்தொகுதியா?, நான் உடுத்தொகுதி எனவே கற்றேன். தரம் ஒன்பது புத்தகத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:41, 2 சனவரி 2014 (UTC)
- உரையாடலில் சரியான முடிவெடுக்கும் வரை மாற்ற வேண்டாம். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:50, 2 சனவரி 2014 (UTC)
மன்னிக்க வேண்டும் நான் தான் எதோ அவசரப்பட்டுவிட்டேன், எனக்கும் இதே தான் பல நாட்களாக சந்தேகம் விக்கியில் உடுத்தொகுதி எனும் கட்டுரை இல்லை அதற்குப்பதிலாக விண்மீன் குழாம் எனும் கட்டுரையே உள்ளது. --யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:07, 3 சனவரி 2014 (UTC)