பேச்சு:ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டம் ஏதிர் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் எதிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

எது சரியானது?--டெரன்ஸ் \பேச்சு 10:04, 31 மார்ச் 2007 (UTC)

பந்து பரிமாற்றம் எதிர் பந்துப் பரிமாற்றம் எது சரியானது?--டெரன்ஸ் \பேச்சு 10:07, 31 மார்ச் 2007 (UTC)

பன்னாட்டுத் துடுப்பாட்டம் என த் உடன் தான் இருப்பது சரியானது. ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பொருத்தமென நினைக்கிறேன். பந்துப் பரிமாற்றம் என்பது சரியானது. கோபி 11:01, 31 மார்ச் 2007 (UTC)

Return to "ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்" page.