பேச்சு:ஒலிபெயர்ப்பு

Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தவறான முன்னுரை! ஒரு மொழியில் உள்ள ஒலிப்பை வேறொரு மொழியில் உள்ள எழுத்துமுறையில் எழுதுவதற்குத்தான் transliteration என்று பெயர். அவை எந்தமொழிகளாகவும் இருக்கலாம். த இங்கிலீஸ் பேஷன்ட் என்று நான் எழுதினால், அதுவும் transliteration தான். மேலும் "ஆங்கில எழுத்து" என்று கூறுவதும் தவற், "ரோமன்" எழுத்து என்றோ "இலத்தீன்" எழுத்து என்றோதான் கூறுதல் வேண்டும்.--செல்வா 12:04, 24 அக்டோபர் 2007 (UTC)Reply

ஒலிபெயர்ப்பையும் எழுத்துப்பெயர்ப்பையும் குழப்பக் கொண்டுள்ள கட்டுரையாகத் தெரிகிறது. முதலில் இருந்து எழுத வேண்டும். -- சுந்தர் \பேச்சு 15:08, 10 ஜனவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒலிபெயர்ப்பு&oldid=470056" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒலிபெயர்ப்பு" page.