பேச்சு:ஒலிம்பிக்கு விளையாட்டுகள்

@Fahimrazick: விளையாட்டுகள் என்றே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:20, 20 பெப்ரவரி 2022 (UTC)

உண்மை தான். விளையாட்டுக்கள் என்பதும் வழக்கமாகி விட்டதால் ஒலிம்பிக்கு என்பதை மட்டும் மாற்றி விட்டு, பிரச்சினையைத் தவிர்க்க விளையாட்டுக்கள் என்பதை அதனை அப்படியே விட்டு விட்டேன். இப்போது மாற்றியுள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 04:18, 21 பெப்ரவரி 2022 (UTC)

Return to "ஒலிம்பிக்கு விளையாட்டுகள்" page.