பேச்சு:கங்குல் வெள்ளத்தார்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Kanags
குறுந்தொகை 387 பக்கத்தில் உள்ள அதே செய்தி இந்தக்கட்டுரையிலும் இருப்பதால் வழி மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:21, 23 செப்டெம்பர் 2010 (UTC) இந்தப் பாடலில் மூலம் சேர்க்கவேண்டியுள்ளது. மீண்டும் வழியமைத்துத் தர வேண்டுகிறேன்.--Sengai Podhuvan 13:08, 23 செப்டெம்பர் 2010 (UTC)