பேச்சு:கச்சத்தீவு
Shouldn't it be கச்சத்தீவு? Is there anything else of geographical, strategic, political economic importance in this island? would be useful to add this info in the article--ரவி 09:19, 8 ஏப்ரல் 2006 (UTC)
the island never belongs to india, it has always belongs to sri lanka. the problem was that a indian jamine had jaminedar rights over this island so it was claimed by him for india. in the 1970's the issue was peacefully solved. - suren
'கச்சதீவு' என்னும் சொல்லே இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. Kanags (சிறீதரன்) 02:53, 9 ஏப்ரல் 2006 (UTC)
குழப்பம்
தொகுஇலங்கையிடமிருந்து எந்த வித உரிமை கோரலும் இல்லாமல் வெறுமனே அரசியல் தலைவர்களால் இது தாரை வார்க்கப்பட்டதா? இக்கட்டுரை இந்தியப் பக்கச் சார்பாக எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. அத்துடன் தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது என்று கட்டுரையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப் பகுதியில் தலைமன்னார்ப் பகுதி போர்த்துக்கேயரின் ஆளுகையின் கீழிருந்ததாகவே இலங்கை வரலாறு கூறுகிறது.--பாஹிம் (பேச்சு) 16:14, 18 சூலை 2013 (UTC)
கட்டுரையில் கச்சதீவை இந்தியா இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்ததென்று உள்ளது. இது தவறு. கச்சதீவின் மீதான இலங்கையின் இறைமையை இந்தியா ஒப்பந்தம் மூலம் அங்கீகரித்ததே தவிர, கொடுக்கவில்லை. இப்படித்தான் SD Muni எழதிய Kachchativu Settlement: Befriending Neighbouring Regimes, Economic and Political Weekly, Vol. 9, No. 28 (Jul. 13, 1974), pp. 1119+1121-1122 என்ற கட்டுரை குறிப்பிடுகிறது. இது கச்சதீவு ஒப்பந்தம் நிகந்த போது எழுதப்பட்ட கட்டுரை. இதே செய்தியை அப்போது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த ஜயசிங்க என்பவரும் தனது Maritime Neighbours : Kachchativu : And the Maritime Boundary Of Sri Lanka, January 2004 என்ற நூலில் உறுதிப்படுத்துகிறார். அவரின் கூற்று I was prompted to write a book on Kachchativu, in order to dispel a misconception that India “gifted” or “ceded” Kachchativu to Sri Lanka through goodwill and in the interest of our bilateral relations என்றிருக்கிறது. எனவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதென்ற கருத்து தவறானது.--பாஹிம் (பேச்சு) 07:01, 21 சூலை 2013 (UTC)
- http://noolaham.net/project/04/332/332.htm பல தகவல்களை கொண்டுள்ளது பார்க்கவும் சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:11, 20 திசம்பர் 2013 (UTC)