பேச்சு:கட்டகாம்பல் கோயில்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic பெயர் உச்சரிப்பு
பெயர் உச்சரிப்பு
தொகுவணக்கம். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயரை மொழிபெயர்த்து எழுதியுள்ளேன். மலையாளத்தில் கோயில் பெயர் உச்சரிப்பிலோ, பயன்பாட்டிலோ மாற்றமிருப்பின், ஆவன செய்யவேண்டுகிறேன். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:37, 30 அக்டோபர் 2023 (UTC)