பேச்சு:கட்டமைப்புப் பொறியியல்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
இதன் தலைப்பு கட்டமைப்புப் பொறியியல் என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அமைப்பு என்பது மிகவும் பொதுவானது. கட்டகப் பொறியியல் அல்லது கட்டுமானப் பொறியியல் என்றுகூட கூறலாம்.--செல்வா 13:25, 2 மே 2008 (UTC)
- கட்டுமானப் பொறியியல் என்பது construction engineering எனப் பொருள் தரும். கட்டமைப்புப் பொறியியல் என்றே மாற்றலாம். மயூரநாதன் 13:29, 2 மே 2008 (UTC)