பேச்சு:கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

”கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்” என்பதே முழுப்பெயர் - இப்படி இரு பெயர்களை இடையில் என்னும் /அல்லது போட்டு இணைத்து பெயர் வைப்பது முன் வழக்கம் (எ.கா, தாசிகளின் மோசவலை அல்லது மதிகெட்ட மைனர்). எனவே முழுதாக இருப்பதே பொருத்தமானது.--சோடாபாட்டில்உரையாடுக 04:59, 2 ஆகத்து 2011 (UTC)Reply

Return to "கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்" page.