பேச்சு:கணிதப் பொருள்

@Booradleyp1: உறுப்படி - உருப்படி எது சரி?--Kanags \உரையாடுக 08:38, 4 மே 2020 (UTC)Reply

@Kanags: எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது.
உருப்படி தான் பொருத்தமானது என்று நினைக்கிறேன். எனினும் பயனர் உலோ. செந்தமிழ்கோதை கணித உறுப்படிகள் என்பதைப் பயன்படுத்தியிருந்தமையால் நானும் அவ்வாறே குறிப்பிட்டு விட்டேன்.

உறுப்படி என்பதை உருப்படி என்றே மாற்ற விடலாம். பகுப்பிலும் வழிமாற்றின் தலைப்பிலும் மாற்றி உதவுங்கள். கட்டுரையில் நான் மாற்றிவிடுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:13, 4 மே 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணிதப்_பொருள்&oldid=2965007" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணிதப் பொருள்" page.