பேச்சு:கணிமி
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by MakizNan in topic இச் சொல் பயன்பாட்டில் உள்ளதா?
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 20, 2013 அன்று வெளியானது. |
மகிழ்நன் அருமையான கட்டுரை. நன்றி. --செல்வா 23:54, 27 செப்டெம்பர் 2009 (UTC)
இச் சொல் பயன்பாட்டில் உள்ளதா?
தொகு--Natkeeran 03:54, 4 அக்டோபர் 2009 (UTC)
இச்சொல் தமிழ்நாட்டு வகுப்பு நூல்களில் பயன்பாட்டில் இல்லை என அறிகிறேன். இச்சொல் ஒரு தமிழ் அகராதியில் உள்ளது என செல்வா விளம்பி உள்ளார்.