பேச்சு:கண்டதேவி எஸ். அழகிரிசாமி
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Uksharma3 in topic Untitled
Untitled
தொகுஇக்கட்டுரையின் தெலுங்கு மொழி பக்கத்தில் அழகிரிசாமி அவர்களின் நிழற்படம் உள்ளது. யாராவது அதனைப் பொதுவகத்துக்கு மாற்ற உதவினால் இங்கு சேர்க்கலாம். நன்றி. --UKSharma3 உரையாடல் 03:31, 25 திசம்பர் 2021 (UTC)
- @Uksharma3: அது காப்புரிமம் உள்ள படிமம் என்பதால் நியாயமான பயன்பாட்டின் அடிப்படையில் இங்கு தரவேற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:00, 25 திசம்பர் 2021 (UTC)
- மிக்க நன்றி UK
Sharma3 உரையாடல் 05:10, 25 திசம்பர் 2021 (UTC)
- மிக்க நன்றி UK