பேச்சு:கண் (உடல் உறுப்பு)
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil in topic மனித கண்ணின் வரைபடம்
முதல் படிமத்தை யாரேனும் தமிழில் தர இயலுமா?--ரவி 17:13, 29 டிசம்பர் 2005 (UTC)
- அப்படத்தை மாற்றியுள்ளேன். ஏனெனில், இது விரிவாக உள்ள svg கோப்பு ஆகும்.. மேலும், விழித்திரை (retina) என்ற சொல்லே பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. ஒளிமின்மாற்றி எனலாமா? retina என்பது அதன் மீது ஒளிக்கற்றையை, மின்னூட்டங்களாக மாற்றி, மூளைக்குத் தருவதால் நமக்குத் தெரிகிறது. திரை என்பது மறைப்பது அல்லவா?
த* உழவன் 06:53, 20 டிசம்பர் 2009 (UTC)