பேச்சு:கந்தகம்

வணக்கம் பார்வதி ஸ்ரீ. நீங்கள் விரிவாக்கி வரும் அனைத்து கட்டுரைகளும் மிகவும் அழகாக உள்ள, இருந்தும் ஒரு சிறிய பிழையை சுட்டிக் காட்டுகிறேன் திருத்தி கொள்ளுங்கள். என் மேல் கோப பட வேண்டாம். 273K (Kelvin) = 0°C, 373k =100°C அதாவது (373k - 273k = 100°C) அங்கெ தரபட்டு இருக்கும் கெல்வின் அளவை 273k கழிக்கும் போது செல்சியசின் சரியான அளவு வரும். உதாரணம்: 100k = -173°C நன்றி.--சிவம் 10:56, 22 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம் பார்வதி ஸ்ரீ. சரி உங்களின் இந்த விரிவாக்க கட்டுரைகள் மிக மிக அவசியமானதும், தேவையானதும், அதனால்த்தான் இதில் சற்று கவனம் செலுத்தினேன். வெப்ப அளவுகள் இதில் மிகவும் அவசியமானது, அதனால் சுட்டிக்காட்டினேன். நீங்கள் கெல்வின் அளவை போடுங்கள் நான் செல்சியசுக்கு சரியான அளவை மாற்றுகிறேன். உங்கள் விரிவாக்க கட்டுரையின் வலது பக்கத்தில் இருக்கும் அட்டவணையில் சரியாக காட்டபட்டுள்ளன. நன்றி --சிவம் 06:24, 23 அக்டோபர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கந்தகம்&oldid=2537044" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கந்தகம்" page.