பேச்சு:கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008

இதன் தலைப்பு கனடா நடுவண் அரசத் தேர்தல், 2008 அல்லது கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2008 என்று தகர ஒற்று மிகுந்து வரவேண்டும் என நினைக்கிறேன். அரசன் அமரும் இருக்கையை அரசுக்கட்டில் என்று கூறுவதுபோல ஒற்று மிகுந்து வருதல் வேண்டும். கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2008 என்று அரசு என்றே சொல்லலாம். நடுவண் அரசு நிறுவுவதற்கான தேர்தல். --செல்வா 17:03, 15 அக்டோபர் 2008 (UTC) கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் என்றும் இருக்கலாம். --செல்வா 17:35, 15 அக்டோபர் 2008 (UTC)Reply

கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல், 2008 நன்றாக உள்ளது. நற்கீரன், உங்களுக்கு உடன்பாடா? -- சுந்தர் \பேச்சு 08:20, 16 அக்டோபர் 2008 (UTC)Reply
Return to "கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008" page.