பேச்சு:கன்னிவாடி சோமலீங்கேஸ்வரர் கோயில்

கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக தொகு

இக்கோயிலின் மூலவர் பெயர் சோமலிங்கேசுவரர் ஆகும். ஆகவே, கட்டுரைத் தலைப்பை 'கன்னிவாடி சோமலிங்கேசுவரர் கோயில்' அல்லது 'கன்னிவாடி சோமலிங்கேஸ்வரர் கோயில்' என்று திருத்தம் செய்ய வேண்டும். Almightybless (பேச்சு) 13:26, 14 ஆகத்து 2023 (UTC)Reply

Return to "கன்னிவாடி சோமலீங்கேஸ்வரர் கோயில்" page.