பேச்சு:கயத்தாறு
கயத்தார் என்பது எழுத்துப்பிழை. இவ்வூரின் பெயர்காரணமே இங்கே ஒடும் ஆற்றின் பெயர் தான். இதே போன்று பொது வழக்கில் வழங்கி வரும் மற்றொரு எழுத்துப்பிழை "முல்லை-பெரியார்" அணை. பெரியாறு என்றே வரவேண்டும். எனவே இப்பக்கத்தை புதிய தலைப்புக்கு நகர்த்தியிருகிறேன். பிழையிருப்பின் தயைகூர்ந்து சுட்டி காட்டவும் −முன்நிற்கும் கருத்து Cangaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
Start a discussion about கயத்தாறு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கயத்தாறு.