பேச்சு:கருக்கலைப்பு

கருக்கலைப்பு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் கருக்கலைப்பு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


  • கலையரசி, கருக்கலைப்பு பற்றிய கட்டுரையில் spontaneous abortion என்பதற்கு தமிழில் "தான்தோன்றி", "தான்தோன்று" என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள். அச்சொற்கள் தமிழில் பொதுவாக arbitrary என்று பொருள் தராதா? "இயல்பு கருக்கலைவு" என்றால் சரியாக இருக்காதா? (இயல்பாக, இயற்கையின் போக்கில் நிகழ்கின்ற...)--பவுல்-Paul 20:37, 22 பெப்ரவரி 2012 (UTC)
அவை நான் பயன்படுத்திய சொற்கள் அல்ல. ஏற்கனவே இருந்த கட்டுரையில்தான் உரை திருத்தம் செய்திருக்கின்றேன். எனக்கு சரியாகத் தெரியாத சொற்களை அப்படியே விட்டிருக்கின்றேன். தவறெனத் தோன்றினால், தகுந்த சொல்லிட்டு மாற்றுங்கள்.--கலை 21:46, 22 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about கருக்கலைப்பு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருக்கலைப்பு&oldid=1140291" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கருக்கலைப்பு" page.