பேச்சு:கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்

இக்கட்டுரையின் உள்ளடக்கம் இதற்கு வரலாற்றுச் சிறப்புத் தருவதாக இருப்பினும் கட்டுரையில் ஆதாரம் எதுவும் தரப்படவில்லை. எனவே, இதற்குரிய ஆதாரங்கள் காணப்படாவிடின் நீக்கிவிடுவதே பொருத்தமென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 10:57, 20 ஆகத்து 2012 (UTC)Reply

Return to "கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்" page.