பேச்சு:கருத்தியல் வளிமம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இப்பக்கத்தலைப்பை கருத்தியல் வளிமம் என்று மாற்றலாமா?
தொடர்புடைய பக்கங்கள்: கருத்தியல் வளிம விதி கருத்தியல் வளிம மாறிலி
அதோடு, பார்க்க: பேச்சு:பிசுக்குமை
-இரா. செல்வராசு (பேச்சு) 02:58, 1 சூன் 2017 (UTC)
- ஆம், உன்னத வளிமம் என்பது சரியான பொருளைத் தரவில்லை. இலட்சிய வாயு என்றே நாம் படித்தோம். கருத்தியல் வளிமம் என்ற சொல்லே சிறந்ததாகத் தெரிகிறது. அவ்வாறே தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:48, 5 சூன் 2017 (UTC)