பேச்சு:கல்பனா சாவ்லா

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kuzhali.india in topic Untitled
கல்பனா சாவ்லா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கல்பனா சாவ்லா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


Untitled

தொகு
  • இக்கட்டுரை தற்போது உரைதிருத்தப்பட்டு விட்டது, இக்கட்டுரையை வாசித்து உங்கள் கருத்துக்களை இடலாம், பிழைகள் இருந்தால் திருத்தலாம்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:09, 28 ஆகத்து 2014 (UTC)\Reply
    • நாசாவின் வேய்னேஹேலெ யின் பல வலைப்பதிவுகளில் கல்பனா சாவ்லாவை சுருக்கமாக கே.சி (K.C) என்று குறிப்பிடுவது மற்றும் அக்குழுவினர் இறக்கப்போவது தெரிந்தே அவர்களுக்குத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டியிருந்த நாசாவின் அமைப்பு முறை மற்றும் அந்த விண்வெளி விபத்து நேர்வதற்குக் காரணமான சூழ்நிலைகள் குறித்த மேலதிகத் தகவல்கள் உள்ளன.

--Kuzhali.india (பேச்சு) 14:38, 28 ஆகத்து 2014 (UTC)Reply

கல்பனா சாவ்லா - இந்தியப் பெண்மணி கிடையாது. அவர் விண்வெளியில் பயணம் செய்த பொழுது அமேரிக்கப் பிரஜை.

விவரங்கள் தவறான பொருளை அளிக்கின்றன... மோகன்தாஸ் 05:02, 6 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நன்றி. இப்பொழுது - "இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே". என்று திருத்தம் செய்துள்ளேன்.--செல்வா 05:07, 6 செப்டெம்பர் 2007 (UTC)Reply
இவரை இந்திய விண்வெளி வீரர் என்று வகைப்படுத்துவது தவறு. இவர் ஒரு இந்திய அமெரிக்கர் என்பது பொருந்தும். --Natkeeran 14:56, 20 ஜூலை 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்பனா_சாவ்லா&oldid=4061206" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கல்பனா சாவ்லா" page.