பேச்சு:கல் நாதசுவரம்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

இக்கோயிலில் கல் நாதசுவரம் இருப்பதைப் பற்றி பல ஆண்டுகளாகக் கேள்விப்பட்டுள்ளேன். அண்மையில்தான் மேற்கோள் கிடைத்தது. அதனடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டது. வாய்ப்பு கிடைக்கும்போது கோயிலுக்கு நேரில் சென்று கல் நாதசுவரம் புகைப்படம் எடுக்கப்பட்டு, பதிவில் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:16, 2 அக்டோபர் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்_நாதசுவரம்&oldid=2423496" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கல் நாதசுவரம்" page.