பேச்சு:காடைக்கண்ணி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
காடைக்கண்ணி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இப்பெயர் வழக்கத்தில் உள்ளதா?--Sivakumar \பேச்சு 13:47, 17 ஏப்ரல் 2007 (UTC)

எங்கும் கண்டதில்லை. இதனை ஓட்ஸ் என்ற பக்கத்துக்கு நகர்த்துவது பொருத்தம். இத்தலைப்பு வழிமாற்றியாகக் கூட இருக்க வேண்டியதில்லை. நன்றி. --கோபி 15:44, 17 ஏப்ரல் 2007 (UTC)


OATS என்கிற தானியத்திற்கு பாரம்பரிய தமிழ்ச் சொல் "காடைக்கண்ணி"; காண்க http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=fabricius&page=87&display=utf8 "செம்மொழி" என போற்றப்படும் தமிழ் மொழியில் அடிப்படை உணவுகளிலும் தமிழ் சொற்களின் பயனில்லாமை வருத்தத்திற்குரியது. இந்தி போன்ற மொழிகள் OATSக்கு "JAVI" என்கிற பாரம்பரிய சொல் பயன்பெறுகிறது. தமிழிலும் அவ்வாரே இருத்தல் நன்று. −முன்நிற்கும் கருத்து தொழில்நுட்பம் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விளக்கத்திற்கு நன்றி.--Sivakumar \பேச்சு 06:31, 23 ஏப்ரல் 2007 (UTC)

காடைக்கண்ணி = indian oats என்று கொடுக்கப்பட்டுளதே. ஓட்ஸ் போல் இந்தியாவில் உள்ள ஒன்று என்றல்லவா பொருள் கொள்ள இயலும்? எனவே, oats = காடைக்கண்ணி என்று பொருள் கொள்வது சரியாகுமா?--ரவி 23:17, 28 நவம்பர் 2007 (UTC)Reply

  • பெரும்பாலுமானமான் மூலிகைக் கலஞ்சியங்களில் இந்தியாவில் வளரும் பயிர்களுக்கு Indian என்கிற முன்சேர்ப்பு இடப்படுகிறது. Indian Oats என்கிற தனிப்பட்ட பயிர்வகை இல்லை. இது oats என்கிற பொதுவாக பயிரினத்தையே சேர்ந்தது. ஆகையால் oatsற்கு சமமான தமிழ்ச்சொல் காடைக்கண்ணியே ஆகும்.-ராஜ்
  • இந்த கட்டுரையின் தலைப்பு "காடைக்கண்ணி" என்பதாகவே மாற்ற வேண்டும். "புல்லரிசி" ஆங்கிலத்தில் "rye" என்கிற பயிரைக் குறிக்கிறது.--தொழில்நுட்பம் (பேச்சு) 08:51, 9 செப்டம்பர் 2013 (UTC)
  • 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 10:13, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காடைக்கண்ணி&oldid=2430392" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காடைக்கண்ணி" page.