பேச்சு:காட்சிக்குட்பட்ட பேரண்டம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 23, 2011 அன்று வெளியானது. |
universe என்பதை அண்டம் என்று அல்லவாது பொதுவாகக் குறிப்பிடுகிறோம். --Natkeeran 23:18, 24 ஆகத்து 2011 (UTC)
natkeeran, நீங்கள் மேற்கூறியதை சற்று வளக்கி கூற முடியுமா. சரியாக விளங்கவில்லை. --தென்காசி சுப்பிரமணியன் 04:16, 25 ஆகத்து 2011 (UTC)
சொற் பயன்பாடு பற்றிய கருத்தே. அண்டம் என்ற கட்டுரையில் universe என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இங்கு universe என்பதை பேரண்டம் என்று குறிப்பிடுகிறோம். இந்த வேறுபாட்டையே சுட்டுகிறேன். --Natkeeran 13:06, 1 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி, natkeeran.--தென்காசி சுப்பிரமணியன் 14:10, 1 செப்டெம்பர் 2011 (UTC)