பேச்சு:காதல் (திரைப்படம்)

காதல் (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வரவேற்ப்பை என்று எழுதுவதா சரி இல்லை வரவேற்பு என்று எழுதுவதா சரி--சக்திவேல் நிரோஜன் 13:20, 23 செப்டெம்பர் 2006 (UTC)Reply

வரவேற்பு என்று எழுதுவதே சரி. ற்க்கு அடுத்து வேறு ஒற்று எழுத்துக்கள் வரக்கூடாது என்பது இலக்கணம்--ரவி 15:03, 23 செப்டெம்பர் 2006 (UTC)Reply
Return to "காதல் (திரைப்படம்)" page.