பேச்சு:காப்பு விதி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sank
காப்பு விதி ஏன்ற தலைப்பை இதற்கு இடுவோமா?? சக்திக் காப்பு விதி என்று பள்ளியில் படித்த நினைவு--Sank (பேச்சு) 17:32, 25 சூன் 2012 (UTC)
- காப்பு விதி சிறந்த தலைப்பு.--Kanags \உரையாடுக 21:27, 25 சூன் 2012 (UTC)
- காப்பு விதி சிறப்பாக இருக்கும். --Senthilvel32 (பேச்சு) 22:05, 25 சூன் 2012 (UTC)
- திணிவுக் காப்புவிதி, சக்தி காப்புவிதி இரண்டையும் பற்றிக் கூறுவதால் காப்புவிதி பொருத்தம். பின் தனித்தனிக் கட்டுரைகளை விபரமாக எழுதமுடியும்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:00, 25 சூன் 2012 (UTC)
காப்பு விதி என்று தலைப்பை மாற்றி உள்ளேன்--Sank (பேச்சு) 05:25, 26 சூன் 2012 (UTC)