பேச்சு:காய்கறி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
மரக்கறி காய்கறி எது கூட பொருத்தம்? --Natkeeran 14:12, 12 செப்டெம்பர் 2006 (UTC)
- மரக்கறி கூடுதல் பொருத்தமாகவும் இலங்கையில் பயன்படுத்துவதாகவும் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இது சுத்தமாக வழக்கில் இல்லை. இரண்டு சொற்களையும் பயன்படுத்தலாம்--ரவி 14:40, 12 செப்டெம்பர் 2006 (UTC)
- அகரவரிசை
- பெயர்களை அகரவரிசைப்படுத்தி உதவுங்கள். --Sengai Podhuvan 01:20, 25 பெப்ரவரி 2012 (UTC)
முடிந்து. சரி பார்க்க காய்கறிகள் பட்டியல் --Natkeeran 01:37, 25 பெப்ரவரி 2012 (UTC)
- விரிவாக்கும் போது ஒரு சந்தேகம். காய்கறி என்பதில் வித்துக்கள் அடங்காது ஆனால் மரக்கறி என்பதில் பருப்புவகைகள் முதலான வித்துக்களும் அடங்கும். தமிழ் நாட்டில் மரக்கறி சொல் பிரயோகம் கிடையாது எனக் கூறப்படுகின்றது. ஏதும் கருத்திருப்பின் கூறினால் உதவியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:48, 8 ஆகத்து 2013 (UTC)
இணைப்புகள்
தொகு- http://aangilam.blogspot.com/2008/10/list-of-vegetables.html
- http://valavu.blogspot.com/2006/08/blog-post.html
--Natkeeran 16:09, 28 மார்ச் 2009 (UTC)