பேச்சு:காருல் யோவான்
Untitled
தொகுதலைப்பை "சார்லஸ் ஜான்" என்று மாற்றவும்.--பிரயாணி 12:48, 23 பெப்ரவரி 2012 (UTC)
சுவீடிய, நோர்வே மொழிகளில் charles என்பது Karl என்றே கூறப்படுகிறது. ஏனைய மொழி விக்கிகளில் இவரது பெயர் Karl Johan(n) என்றவாறே எழுதப்பட்டுள்ளது. மூல மொழிக்கு ஏற்பவாறு எழுதுவது நல்லது. எனவே இதன் தலைப்பை கார்ல் யோகான் என மாற்றலாம். அல்லது இன்னும் குறிப்பாக பதினான்காம் கார்ல் யோகான் எனலாம்.--Kanags \உரையாடுக 21:20, 23 பெப்ரவரி 2012 (UTC)
- தலைப்பை மாற்ற வேண்டாம் என்பது என் கருத்து. கட்டுரையைத் தொடங்கிய Le diable என்னும் பயனர் காருல் யோவான் எனச் சரியாகவே பெயர் சூட்டியிருக்கின்றார். கனகு சிறீதரன் கூறியவாறு பதினான்காம் என்று முன்னொட்டு சேர்க்கலாம். --செல்வா 00:42, 24 பெப்ரவரி 2012 (UTC)