பேச்சு:காவேரி (எழுத்தாளர்)
நடுநிலையற்ற தொகுப்புகள்
தொகுநடுநிலையற்ற தொகுப்புகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதால். இக்கட்டுரை காக்கப்பட்டுள்ளது. Ma.kayalkanni எனும் பயனர் செய்த தொகுப்புகளில் பொருத்தமானவற்றை கூடிய விரைவில் மீள்வித்து சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 01:46, 15 ஏப்ரல் 2013 (UTC)
சிறுகதைகள்
தொகு- ஓசைகள் (1984),காவ்யா பதிப்பகம்.
- வெண்மை போர்த்தியது (1991),காவ்யா பதிப்பகம்
- எங்கும் வானம் (2001),காவ்யா பதிப்பகம்
- காவேரி கதைகள் (இரண்டு பாகங்களில், சிறுகதைத் தொகுப்புகள், மித்ர பதிப்பகம்,2007[1]
நாவல்
தொகுஆத்துக்குப் போகணும் - இதன் மூன்றாம் பதிப்பு அண்மையில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது[2].
குறுநாவல்
தொகு- இன்று மாலை என்னுடன்(1993),நர்மதா வெளியீடு.
கவிதை நூல்கள்
தொகு- Impessions (1974)
- The Glow And The Grey (1976)
- Exiled Gods (1985)
மொழிபெயர்ப்புகள்
தொகுதமிழிலிருந்து ஆங்கிலம்
தொகு- தி. ஜானகிராமனின் மரப்பசு - Wooden Cow',
- இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் - Through The Veils
- Going Home: Novel. ஆத்துக்குப் போகணும் நாவலின் ஆங்கிலப்பெயர்ப்பு, Orient BlackSwan, Delhi, 1998, 1999.
- India Gate and Other Stories: காவேரி எழுதிய தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில வடிவம்,Delhi, Orient BlackSwan, 1993.
- Parijata and Other Stories: காவேரி எழுதிய குறுநாவல், Delhi, National Publishing House, 1992.
- Rhythms: காவேரியின்’ஓசைகள்’, Delhi, Vikas Publishing House, 1986.
- Nandanvan & Other Stories, Translated from the original Tamil by the author.
Delhi, Orient BlackSwan, 2011.
இந்தி
தொகு- Aakash hi Aakash: Penguin (with Yatra), 2007.
- Laya Baddh: Bharatiya Jnanpith, New Delhi, 1990, 2nd edition, 2007.
- Partein: K.K.Birla Foundation with Vaani Prakashan, New Delhi, 1996.