பேச்சு:கா. அப்துல் கபூர்
Untitled
தொகுஇவர் நன்கு அறியப்பட்டவரா?--Ravidreams 16:17, 5 மார்ச் 2007 (UTC)
- எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர், மார்க்க அறிஞர், பத்திரிகையாளர் - இவை தகுதியில்லையா? இக்கட்டுரையை ஆரம்பித்தவர் மேலும் தகவல்களை இடும்வரை பொருத்தருள வேண்டும்.--Kanags 20:15, 5 மார்ச் 2007 (UTC)
ரவி அய்யா அவர்களே! இவர் தமிழ்கூறும் நல்லுலகில் நன்கு அறியப்பட்ட இஸ்லாமியத் தமிழறிஞர் / கவிஞர். மேலும் விவரங்கள் விரைவில் சேர்க்கவுள்ளேன்.--Jamaltky 20:15, 6 ஏப்ரல் 2007 (UTC)