பேச்சு:கித்தார்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by கோபி
கிற்றாரை நரம்புக்கலம் என அழைப்பதுண்டா? இக்கட்டுரையின் ஆங்கிலப் பகுதிகள் நீக்கப்படல் வேண்டும். இசையறிவுடையோர் செய்தால் நல்லது. --கோபி 15:52, 10 நவம்பர் 2006 (UTC)
FABRICIUS அகராதியில் GUITAR என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு "கலம்" என தமிழ் மொழிப்பெயர்ப்பு தரப்பட்டுள்ளது; காண்க : http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=fabricius&page=79&display=utf8 கலமர் என்கிற சொல் guitar வாசிப்பவர் என்பதாகவும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. - ராஜ் (தொழில்நுட்பம் இணையம்/geocities.com/tamildictionary/)