பேச்சு:கியூபெக்

There are no discussions on this page.

Should this article be moved to கெபெக் or குவெபெக்? The IPA pronunciation says /kwɨˈbɛk/ or /kəˈbɛk/... Werklorum 03:13, 3 ஜூலை 2008 (UTC)

இங்கு கியூபெக் என்று உச்சரிப்பதாகத்தான் தெரிகிறது. கூகிள் பரிசோதனையும் கியூபெக் என்ற சொல்லுக்கு நிறைய தரவுகள் தருகின்றன. --Natkeeran 03:18, 3 ஜூலை 2008 (UTC)

கியூபெக் என்பது தவறான உச்சரிப்பு, குபெக் என்பது தான் சரியான உச்சரிப்பு, கனடாவின் தமிழ் ஊடகங்களும் பெருமளவில் குபெக் என்று தான் எழுதுகின்றனர். அதனால் இதை குபெக் என மாற்ற விண்ணப்பிக்கின்றேன். --விண்ணன் (பேச்சு) 09:11, 26 ஆகத்து 2015 (UTC)
இரண்டுமே தவறு. குவிபெக்(கு) என்பதே சரியான ஒலிப்பு. கியூபெக் என்பதும் ஓரளவுக்கு சரியானதே.--Kanags \உரையாடுக 09:33, 26 ஆகத்து 2015 (UTC)
எனக்கு பிரஞ்சு மொழி அவ்வளவாக தெரியாது, ஆனாலும் பலமுறை குபெக் சென்று வந்திருக்கின்றேன். தொடக்கத்தில் Quebec என்பதை நானும் கியூபெக் என்று தான் வாசித்து வந்தேன். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான், அது கியூபெக் அல்ல கு-பெக் அல்லது கெ-பெக் என்று தான் உச்சரிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். கு-வை அடுத்து வரும் வ் என்ற ஒலி தொக்கும். தற்போது கனடாவின் தமிழ் ஊடகங்கள் குபெக் என்பதையே பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. மன்றியல் நகரத்து தமிழ் பத்திரிகைகளும் அதனையே பயன்படுத்தி வருகின்றனர். குபெக் என்பதன் சரியான உச்சரிப்பைக் கேட்டுப் பாருங்கள். --விண்ணன் (பேச்சு) 19:39, 26 ஆகத்து 2015 (UTC)
@Natkeeran:.--Kanags \உரையாடுக 21:12, 26 ஆகத்து 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கியூபெக்&oldid=1904740" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கியூபெக்" page.