பேச்சு:கிரிகொரஹ யாகம்

நேரில்கண்ட ஒருவிடயத்துக்கு எவ்வாறு ஆதாரம் காட்டலாம். இந்த யாகத்தை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்--P.M.Puniyameen 08:19, 27 சனவரி 2011 (UTC)Reply

யாகத்தின் போது நீங்கள் படங்கள் ஏதேனும் எடுத்திருந்தால் ஒன்றிரண்டைத் தரவேற்றி கட்டுரையில் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 08:57, 27 சனவரி 2011 (UTC)Reply

படங்கள் எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை Kanags.. அடுத்து இதனைப்பார்த்து சுமார் 15 வருடங்கள் இருக்கலாம்--P.M.Puniyameen 10:04, 27 சனவரி 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரிகொரஹ_யாகம்&oldid=677416" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிரிகொரஹ யாகம்" page.