பேச்சு:கிரிகோர் மெண்டல்

கிரிகோர் மெண்டல் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கிரிகோர் மெண்டல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Please suggest equivalent scientifc tamil words for the following. (Some may be there in 12th standard tamil medium botany text book!)

  • Law of Inheritance -
  • Heridity -
  • Naturalist - இயற்கை ஆய்வாளர் ?
  • Evolution -
  • Pea plant - பட்டாணி செடி ?
  • Probability -

and also for

  • Monastry - தேவாலய மடம் ?

--ரவி (பேச்சு) 05:57, 27 ஏப் 2005 (UTC)

probability - சாத்தியக் கூறு
evolution - பரிணாமம்/பரிணாம வளர்ச்சி
monastery - மடம்

பிற மொழிப் பெயர்கள், கலைச்சொற்களைச் சரி பார்க்க வேண்டல்

தொகு

கட்டுரையில் உள்ள பிற மொழிப் பெயர்கள், கலைச்சொற்களைச் சரி பார்க்க வேண்டுகிறேன். சிலவற்றின் ஒலிப்பு குறித்துத் தெளிவில்லாததால் ஆங்கில எழுத்துகளிலேயே விட்டுள்ளேன். நன்றி--இரவி 20:59, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஒலிபெயர்ப்பு, கலைச்சொற்கள் முதலியவற்றைச் சேர்த்திருக்கின்றேன். சில இடங்களில் திருத்தி இருக்கின்றேன். மற்றவர்களும் சரிபார்க்கட்டும். --செல்வா 21:31, 24 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரிகோர்_மெண்டல்&oldid=4061188" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிரிகோர் மெண்டல்" page.