பேச்சு:கிருஷ்ணசுவாமி ஐயர்

இக் கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள் பக்கத்தில் கிருஷ்ண சுவாமி ஐயர் குறித்து, \\சுவாமி விவேகானந்தர் சிகாகோவிற்கு உலக மதங்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு வழியனுப்பவும், சுவாமி திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளில் அவரும் ஒருவர்\\ என்றுதான் தரப்பட்டுள்ளது. அவர் விவேகானந்தரின் சீடர் என்பதற்கான ஆதாரம் இந்த மேற்கோளில் இல்லை. ஆனால் இக்கட்டுரை இவரது பிற பன்முகங்களையெல்லாம் விட்டுவிட்டு இவர் விவேகானந்தரின் இல்லறச் சீடர் என்பதையே தலைப்புப் பகுதியில் முதன்மைப்படுத்துவது பொருத்தமாக இல்லை. விவேகானந்தரின் சீடர் என்பதற்கான அழுத்தமான ஆதாரங்களும் அவரது முதன்மையான பிறச் செயற்பாடுகளும் இணைக்கப்பட வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 16:10, 18 சூலை 2014 (UTC)Reply

திருத்தத்திற்கு நன்றி. சீடர் என்ற பதம் மாற்றப்பட்டது.--Kuzhali.india (பேச்சு) 05:56, 20 சூலை 2014 (UTC)Reply

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 12:59, 20 சூலை 2014 (UTC)Reply
Return to "கிருஷ்ணசுவாமி ஐயர்" page.