பேச்சு:கிரைசுலர்
தலைப்பு
தொகுகட்டுரையின் தலைப்பை கிரைசுலர் அல்லது கிரைஸ்லர் என மாற்ற வேண்டும். அது ஒலிப்பில் பொருத்தமாக இருப்பதோடு, தமிழில் இலக்கணத்துக்குப் புறம்பாக மெய்யெழுத்தில் சொல் தொடங்காமல் தவர்க்கவும் உதவும். -- சுந்தர் \பேச்சு 07:55, 30 ஜூன் 2010 (UTC)