பேச்சு:கிறாண்டு இறெட்சு

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

உரையாடாமல் மாற்றி விட்டேன். பிரெஞ்சு மொழியில் "Le Grand Rex" என்ற பெயர்ச் சொல் கிறாண்டு இரெக்சு என எழுதுவதே சரியாக இருக்கும். மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 01:26, 26 சூன் 2016 (UTC)Reply

சரியே. இறெட்சு என்பது தமிழ் ஒலிப்புக்கு அமைவாக இருக்கும். பிரான்சியப் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியிலுள்ள x என நினைத்துவிட்டேன். --மதனாகரன் (பேச்சு) 01:40, 26 சூன் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிறாண்டு_இறெட்சு&oldid=2081272" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிறாண்டு இறெட்சு" page.