பேச்சு:கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்

கொலம்பசு அமெரிக்காவை கண்டுபிடித்தது என்று கூற்றுத் தவறானது. அது ஒரு மைய ஐரோப்பியப் பார்வைக் கருத்து. அவருக்கு முன்னரே பல நாகரிங்கள் அங்கு இருந்தன. ஆ.வி கட்டுரையிலும் இவ்வாறு தலைப்பு இல்லை. --Natkeeran 17:24, 16 ஆகத்து 2011 (UTC)Reply

Return to "கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்" page.