பேச்சு:கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயில்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic கோயில் செய்தி மட்டும்
கோயில் செய்தி மட்டும்
தொகுஆங்கிலத்தில் Killikkurussimangalam என்ற தலைப்பில், ஊரைப்பற்றி அமைந்துள்ள கட்டுரையில் கோயிலைப் பற்றி ஒரு பத்தி மட்டுமே உள்ளது. மற்றவை கிராமம், பிற செய்திகளாகும். அதற்கு மேற்கோள் இல்லை. ஆகவே கோயில் பற்றிய செய்திகளைக் கொண்டு, அக்கோயிலின் பெயரையே தலைப்பாகக் கொடுத்து புதிய பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட கட்டுரைக்கு 108 சிவன் கோயில்கள் என்ற பகுப்பினைத் தர முடியாது. அந்நிலையில் இவ்வாறாக கோயிலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:14, 30 நவம்பர் 2023 (UTC)