பேச்சு:கிழக்குத் திமோர்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic தலைப்பு
தலைப்பு
தொகுதலைப்பில் ஒற்று எப்படி வந்தது?? வடக்குக் கேரளா, தெற்குக் கேரளா என்றெல்லாமா சொல்லுகிறோம். இவ்விடத்தில் கிழக்கு என்ற சொல், திமோர் என்ற சொல்லை சார்ந்தே வந்துள்ளது. ஒற்று வந்ததை விளக்குங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 13 சூலை 2014 (UTC)