பேச்சு:கீரமங்கலம்
அமைவிடம்
தொகுதஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, பரமக்குடி வழியாக சாயல்குடி செல்லும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 29 ல் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 39கி.மீ , பட்டுக்கோட்டையிலிருந்து 30கி.மீ , அறந்தாங்கியிலிருந்து 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 25jayaprakash (பேச்சு) 03:58, 28 மார்ச் 2017 (UTC)
- 25jayaprakash இவ்விடயத்தை இங்கு இட்டுவிடுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:51, 28 மார்ச் 2017 (UTC)