பேச்சு:கீழையூர் இரட்டைக் கோயில்கள்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

கீழப்பழுவூரில் வடமூலேசுவரர் கோயில், மேலப்பழுவூரில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், கீழையூரில் இரட்டைக்கோயில் என்ற நிலையில் மூன்று கோயில்களுக்கு 9 அக்டோபர் 2016 அன்று சென்றதன் அடிப்படையில் நேரில் பெறப்பட்ட விவரங்களையும், புகைப்படங்களையும் உள்ளடக்கி புதிய பதிவு தற்போது தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் இக்கோயில் உள்ளது. கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி பெற உரிய நேரம் கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது துறையின் உரிய இசைவு பெற்று கோயிலுக்குள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, பதிவில் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:55, 10 அக்டோபர் 2016 (UTC)Reply

Return to "கீழையூர் இரட்டைக் கோயில்கள்" page.