பேச்சு:கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 24 சூன் 2017
24 சூன் 2017 தொகு
24 சூன் 2017அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் நேரில் திரட்டப்பட்ட விவரங்களும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:25, 3 சூலை 2017 (UTC)