பேச்சு:குத்தகைத் தொடர்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 25 சூலை, 2012 அன்று வெளியானது. |
leased line குத்தகைக் கொடுப்பனவு முறை என்ற தலைப்பு தகவல் தொடர்புடன் அல்லது இணையத்துடன் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. தலைப்பை மாற்றக் கோருகிறேன். விக்சனரி குத்தகைத் தொடர் எனத் தருகிறது.--Kanags \உரையாடுக 08:58, 19 திசம்பர் 2011 (UTC)
மாற்றி விட்டேன்... குத்தகைக் கொடுப்பனவு முறை என்ற தலைப்பிலுள்ள பக்கத்தை அழிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். --மதனாஹரன் 11:02, 19 திசம்பர் 2011 (UTC)
- அழிக்கத் தேவையில்லை மதனாகரன். வழிமாற்று இருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:04, 19 திசம்பர் 2011 (UTC)