பேச்சு:கும்பகோணம் வரதராஜப்பெருமாள் கோயில்

அக்கோயில் இக்கோயிலா?

தொகு

வணக்கம் பயனர்: Neechalkaran. இது வரதராஜப்பெருமாள் கோயில் ஆகும். நாளிதழ் செய்தியில் சவுந்திரராஜப்பெருமாள் கோயில் என்றுள்ளது. நாளிதழ் செய்தியில் உள்ள கோயில் இக்கோயிலா என்று ஐயமாக உள்ளது.இக்கோயிலுக்குப் பொருத்தமில்லை எனில் நாளிதழ் செய்தியை நீக்க வேண்டப்படுகிறது. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:22, 1 திசம்பர் 2024 (UTC)Reply

நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். பெயரில் குழப்பமடைந்துவிட்டேன். தற்போது மீளமைத்துவிட்டேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:29, 1 திசம்பர் 2024 (UTC)Reply
Return to "கும்பகோணம் வரதராஜப்பெருமாள் கோயில்" page.