பேச்சு:கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (நூல்)

தெளிவான முகப்பட்டை கிடைக்கவில்லை. இல்ல நூலகத்தில் உள்ள நூலின் ஓரத்தில் தாள் ஒட்டப்பட்டுள்ளது. இந்நூலின் தெளிவான பிரதி கிடைத்ததும் மேலட்டையின் புகைப்படம் மாற்றப்படும். நூலின் முக்கியத்துவம் கருதி இப்பதிவு இடப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:39, 6 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம், பயனர்: Booradleyp1 இக்கட்டுரையில் நான் சேர்த்திருந்த புகைப்படத்திற்குப் பின்னால் 150px என்று தாங்கள் சேர்த்துள்ளதைப் பார்த்தேன். நூலட்டை தொடர்பான புகைப்படத்தில் இவ்வாறு சேர்க்கவேண்டுமா என தெளிவுபடுத்தவேண்டுகிறேன். அவ்வாறு செய்யவேண்டுமாயின் இனி பதியும்போது இந்தமுறையைப் பயன்படுத்துவேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:57, 5 ஏப்ரல் 2016 (UTC)

Return to "கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (நூல்)" page.